நாளைய ராசிபலன் (31-07-2026)

Report

 மேஷம்:

இவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். புதிய நண்பர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். இழுபறையாக இருந்த விஷயங்களில் இருந்து விடுதலை கிடைக்கக்கூடிய காலம்.

ரிஷபம்:

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் மதிப்புகளை பெறுவீர்கள். பயணம் விஷயங்களில் சற்று நிதானமாக செயல்படுவது அவசியமாகும்.

மிதுனம்:

கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். சசுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க வேண்டும் என்ற ஆசை உருவாகக்கூடிய காலகட்டமாகும்.

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

கடகம்:

எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மற்றவர்களால் சில நெருக்கடிகள் உண்டாக காரணமாக அமையலாம். பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்:

காணாமல் போன பொருட்களை தேடி கண்டுபிடித்து விடுகிறார்கள். பிற மொழி பேசும் நபர்களிடம் சற்றே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போட்டி செயல்களில் கவனம் வேண்டும்.

கன்னி:

வேலை ரீதியாக திடீர் பயணம் செல்ல நேரலாம். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவியை அனுசரித்து செல்வது அவசியம். நம்பிக்கை உயரும்.

துலாம்:

மனதில் புதுவிதமான சிந்தனை உருவாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

விருச்சிகம்:

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

எந்த கிழமையில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட நபராக இருப்பார்கள் தெரியுமா?

எந்த கிழமையில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட நபராக இருப்பார்கள் தெரியுமா?

தனுசு:

சொத்து பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காணக்கூடிய நாளாகும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத நன்மையையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகரம்:

செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் விலகும். நீண்ட நாள் சந்திக்க வேண்டும் என்று நபரை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகும். வீட்டின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.

கும்பம்:

மனதளவில் உங்களுடைய லட்சியம் நிறைவேறும். கனவு தொடர்பான பிரச்சனைகள் விலகும். சமுதாய பணிகளில் உங்களுடைய மதிப்பு உயரும். தேர்வு பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.

மீனம்:

பேச்சுக்களின் அனுபவம் மற்றும் அறிவு வெளிப்படும். சமூக பணிகளில் ஈடுபாட்டோடு செயல்படுவீர்கள். ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல் உண்டாகலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US