நாளைய ராசி பலன் (01-02-2026)
மேஷம்:
குடும்ப உறுப்பினர் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு தொழில் செய்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். மனதில் நம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்:
இன்று நண்பர்களை பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். அரசியல் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனம் தேவை.
மிதுனம்:
வங்கி கணக்குகளை சரி பார்ப்பதற்கு நீங்கள் ஒரு சில அலைச்சலை சந்திக்கலாம். பிள்ளைகளிடம் கடினமாக நடந்து கொள்ளாதீர்கள். தேவையில்லாமல் யாரிடமும் உங்கள் சொந்த விஷயங்களை பகிராதீர்கள்.
சிம்மம்:
ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி:
உடன் பிறந்தவர்களால் ஒரு சில மனக்கசப்புகளை சந்திப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவன குறைவால் சில சங்கடங்களை சந்திப்பார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும் நாள்.
துலாம்:
குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். நீண்ட வருடமாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை எல்லோரையும் ஒன்றிணைக்கும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் தேவையில்லாமல் பிறருடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க வேண்டும். கணவன் வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு உண்டாகும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.
தனுசு:
பிள்ளைகளுக்காக எதையும் செய்யத் துணிவீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்களை செய்வீர்கள். வழக்குகளில் இருந்து பிரச்சனை விலகும் நாள்.
மகரம்:
நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். புதிய வீடு நிலம் சொத்துக்கள் வாங்குவதை பற்றி யோசிப்பீர்கள். ஒரு சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் குடும்பத்துடன் செல்ல நேரலாம். நன்மையான நாள்.
கும்பம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் நாள். முடிந்த வரை வயிறு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
மீனம்:
பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். சுற்றுவட்டாரம் பற்றி புரிந்து கொள்வீர்கள். பெரியவர்களின் ஆலோசனை பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |