இன்றைய ராசி பலன்(23.02.2025)
மேஷம்:
உங்கள் பிரச்சனைகள் விலக குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நன்மை தரும்.சிலருக்கு வியாபாரத்தில் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும்.பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவது நன்மை தரும்.
ரிஷபம்:
வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும்.உடன் பணிபுரிபவர்களால் சில சங்கடம் உருவாகும்.சந்திராஷ்டமம் என்பதால் சில தடங்கல் சந்திக்கக்கூடும்.கவனம் அவசியம்.
மிதுனம்:
கவனமுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் உதவி புரிவர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
கடகம்:
உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
சிம்மம்:
பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவை. செலவிற்கேற்ற வருமானம் வரும். உங்கள் வேலைகளில் அலட்சியம் வேண்டாம்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்.
கன்னி:
உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். உங்கள் முயற்சி நிறைவேறும்.வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும்.
துலாம்:
உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும்.இன்று மனதில் துணிச்சல் உண்டாகும்.நினைத்ததை சாதிப்பீர்கள்.உங்களுக்கு எதிராக செய்யப்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.உங்கள் விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும்.
தனுசு:
தடைகளைத் தாண்டி திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். தொழிலில் இன்று ஓரளவு லாபம் காண்பீர். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.அலட்சிய போக்கு வேண்டாம்.அமைதி காக்க வேண்டிய நாள்.
மகரம்:
புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பதுடன் வியாபாரத்தில் இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம்:
பொன் பொருள் சேர்க்கையில் கவனம் தேவை. உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மீனம்:
இன்று கடவுள் வழிபட்டால் நன்மை நடக்கும்.உங்கள் தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும்.பிள்ளைகள் வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.எதிர்பார்த்த வருவாய் வரும்.நன்மையான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |