வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார்.
"எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவருடைய மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-ல் வடலூரில் "சத்ய ஞான சபை" என்ற சபையை நிறுவினார்.
இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது.
அந்தவகையில், வள்ளலாரின் வரலாறு குறித்து சன்மார்க்க சொற்பொழிவாளர் காஞ்சிபுரம் செந்தில்குமார் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |