நீங்கள் கும்ப ராசியா? உங்களுடைய பலம் பலவீனம் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் தனித்துவமான தன்மைகள் உண்டு. அதாவது 12 ராசிகளும் 12 ராசிகளோடு சிறப்பாக இணைந்து செயல்படுவது இல்லை. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு ராசி நட்சத்திரம் பலம் மற்றும் பலவீனமாக இருக்கிறது.
அவர்கள் அந்த ராசியினரோடு சேரும் பொழுது அவர்கள் அந்த ராசி இணைவிற்கு ஏற்ப பலன்களை பெறுகிறார்கள். அதாவது வாழ்கையின் முக்கியமான விஷயங்களுக்குள் செல்லும் முன் நம்முடைய ராசிக்கு ஏற்ப கால சூழ்நிலைகளை பார்த்து நம்முடைய வேலைகளை தொடங்குவது என்பது நமக்கு பலவிதமான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க கூடிய ஒரு அமைப்பை பெற்றுக் கொடுக்கும்.
அப்படியாக கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த ராசியினர் பலம் பலவீனம் என்று அவர்களுடைய வாழ்க்கை பலனை பற்றி நம்மோடு பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |