11.11 என்ற எண்ணில் இருக்கும் ரகசியங்கள் பற்றி தெரியுமா?
By Sakthi Raj
மனிதர்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிலை வந்து விடும். நேரம் சரி இல்லை என்கின்ற பொழுது நமக்கு கடனும் எதிர்பாராத விதமாக அதிகமாக ஆகிக்கொண்டே இருக்கும்.
அந்த கடனை அடைக்கும் முன் போதும் போதும் என்கின்ற மன நிலைமைக்கு நாம் வந்து விடுவோம். அப்படியாக, ஒருவருக்கு எளிதாக கடன் அடைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
அவர்கள் ஜோதிட ரீதியாக சில விஷயங்களை பின்பற்றும் பொழுது கடன் வெகு விரைவில் அடைந்து விடும்.
மேலும், 11.11 என்கின்ற எண்ணில் இருக்கும் ரகசியம் என்ன என்று ஜோதிடம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் கணியர் ராஜசேகர் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 50 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US