12 ராசிகளும் வாழ்க்கையில் சந்திக்க கூடிய தனித்துவமான பிரச்சனைகள் என்ன தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில், ஒவ்வொரு ராசியினரும் அவர்கள் வாழ்க்கையில் என்னதான் செய்தாலும் அவர்களுக்கு இறுதியில் இந்த பெயரே மிஞ்சும். அதைப்பற்றி பார்ப்போம்.
மகரம்:
இவர்கள் எவ்வளவு நல்லது செஞ்சாலும் இறுதியில் இவர்களுக்கு கெட்ட பெயர் தான் கிடைக்கும்.
துலாம்:
இவர்களிடம் நல்ல விஷயங்களை எல்லாம் அனுபவித்து விட்டு பிறகு இவர்களை புறம் பேசுவார்கள்.
கடகம்:
இவர்களால் யாரிடம் அன்பு செய்தாலும் நல்ல பெயர் எடுக்கவே முடிவதில்லை.
விருச்சிகம்:
இவர்களை நன்றாக நடித்து ஏமாற்றுவார்கள். இருந்தாலும் சொந்தம் என்பதால் இவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.

சிம்மம்:
இவர்களிடம் ஒருவர் புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்து விடுகிறார்கள்.
மீனம்:
இவர்களிடம் பலரும் அழுது நாடகமாடி அவர்களுடைய காரியத்தை சாதித்து விடுகிறார்கள்.
மேஷம்:
இவர்கள் எப்பொழுதும் தனியே அவர்கள் வழியே செல்வார்கள்.
மிதுனம்:
இவர்களுக்கு எப்பொழுதும் இவர்களுடைய வாழ்க்கை தான் முக்கியம்.
கன்னி:
பொய்யானவர்களை இவர்கள் எப்பொழுதும் அருகில் வைத்துக் கொள்வதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |