எந்த முருகன் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்று தெரியுமா ?

By Sakthi Raj Oct 10, 2026 08:18 AM GMT
Report

  முருகப்பெருமான் என்றாலே நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு வாழ்க்கையில் புதிய திருப்பத்தை கொடுக்க கூடியவர். அந்த வகையில், எந்த முருகன் ஆலயத்திற்கு சென்றால் என்ன பலன் என்று பார்ப்போம்.

மகாளய அமாவாசை: முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

மகாளய அமாவாசை: முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

வடபழனி:

இந்த முருகன் ஆலயத்திற்கு சென்று வருகின்ற பொழுது நமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

மருதமலை:

இங்கு சென்று வழிபாடு செய்து வருகின்ற பொழுது நமக்கு சொந்த வீடு கட்டக்கூடிய யோகம் கிடைக்கிறது.

பழனி:

இந்த முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வருகின்ற பொழுது கடன் தொல்லையாகவும் விலகுகிறது.

திருச்செந்தூர்:

இந்த முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வருகின்ற பொழுது எதிரிகள் தொல்லை ராகு கேது தோஷம் யாவும் விலகுகிறது.

எந்த முருகன் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்று தெரியுமா ? | Which Murugan Temple To Visit For Blessings

திருத்தணி:

இந்த முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்கின்ற பொழுது மன நிம்மதி செவ்வாய் தோஷம் ஆகியவை விலகுகிறது.

பழமுதிர்சோலை:

இந்த முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வருகின்ற பொழுது கல்வி மற்றும் ஞானம் கிடைக்கிறது.

சுவாமிமலை:

இந்த முருகன் ஆலயம் சென்று வழிபாடு செய்து வருகின்ற பொழுது நமக்கு குழந்தை வரம் கிடைக்கிறது.

2026: நவம்பர் 11 உதயமாகும் புதன்.. எந்த ராசிகளுக்கு திருப்பங்கள் காத்திருக்கிறது?

2026: நவம்பர் 11 உதயமாகும் புதன்.. எந்த ராசிகளுக்கு திருப்பங்கள் காத்திருக்கிறது?

வயலூர்:

இந்த முருகன் ஆலயம் சென்று வருகின்ற பொழுது நமக்கு நாக தோஷம் யாவும் விலகுகிறது.

குன்றக்குடி:

இந்து முருகன் ஆலயம் சென்று வழிபாடு செய்து வருகின்ற பொழுது நமக்கு நோய் தீர்ந்து திருமண யோகம் கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US