12 ராசிகள் படி உங்களுக்கு இவர்களை பிடிக்கவே பிடிக்காதாம்.. யார் தெரியுமா?

Report

நம்முடைய அன்றாட நடைமுறை உறவுகள் வாழ்க்கையில் நமக்கு காரணமே இல்லாமல் ஒரு சில உறவுகளை நமக்கு பிடிப்பது இல்லை. அவர்கள் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் எதிரியாகவும் அல்லது தொந்தரவு செய்யக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இதற்கு நம்முடைய ராசி அமைப்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அப்படியாக 12 ராசிகளின் அடிப்படையில் யாருக்கு எந்த உறவுகளை பிடிக்காது என்பதை பற்றி பார்ப்போம்.

12 ராசிகள் படி உங்களுக்கு இவர்களை பிடிக்கவே பிடிக்காதாம்.. யார் தெரியுமா? | Who Is Ur Hate Person According 12 Zodiac

மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் இருப்பது என்பது உண்மையா?

மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் இருப்பது என்பது உண்மையா?

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கும் அவர்களுடைய தாய் மாமனுக்கும் அவ்வப்போது சில சண்டை சச்சரவுகள் வருவதை பார்க்கலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு அவர்களுடைய வாழ்க்கை துணையை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவிற்கு பிடிக்காத நிலையும் இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தை தவிர இவர்களுக்கு பிறரை பிடிக்காது யாரிடமும் சகஜமாக பழக மாட்டார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு பொதுவாக தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு மாமியாரை இவர்களுக்கு பிடிக்காது. அவ்வப்போது சண்டை வந்து கொண்டே இருக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய அண்ணனையும் அக்காவையும் எவ்வளவு பிடிக்கிறதோ அவ்வளவு சண்டையும் போட்டுக் கொள்வார்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் அவர்களுடைய குடும்பத்தை தவிர மற்றவர்களிடம் அவ்வளவு நெருக்கம் காண்பிக்க மாட்டார்கள்.

2026: நடக்க இருக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் குபேர யோகம் பெறும் ராசிகள்

2026: நடக்க இருக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் குபேர யோகம் பெறும் ராசிகள்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நேரங்களில் அவர்களே அவர்களுக்கு பிடிக்காமல் ஆகிவிடுகிறது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பெரும்பாலான நபர்களை இவர்களுக்கு பிடிப்பதில்லை குறுகிய வட்டத்தில் வாழக்கூடியவர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்த தம்பி தங்கைகளுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய தாயை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு பிடிக்காத நிலையில் உருவாகிறது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய குழந்தைகள் தான் இவர்களுக்கு பிடிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US