ஜோதிடம்: உங்களுக்கான வாழ்க்கை துணை யார் தெரியுமா?
ஜோதிடத்தில் லக்னம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. மேலும் ஒவ்வொரு லக்னம் வைத்து தான் ஒருவருடைய வாழ்க்கையை துல்லியமாக கணிக்க முடியும்.
அதோடு திருமணம் செய்ய ஒவ்வொரு லக்னத்திற்கு உரிய பொருத்த லக்னங்கள் உள்ளது. அவ்வாறு அவர்கள் சரியாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்யும் பொழுது நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும். அப்படியாக எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமைவார்கள்?
அவர்களுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும்? என்பதை பற்றியும் பல்வேறு ஜோதிட தகவல்களையும் திருமண வாழ்க்கை தொடர்பான தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மீனாட்சி தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |