2026: 40 வருடம் கழித்து கோடீஸ்வர யோகம் பெரும் 3 முக்கிய ராசிகள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளது. அதை நாம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிரதிபலிப்பதை காணலாம். மேலும், ஒரு ராசிக்குரிய அதிபதிகளின் இடமாற்றம் தான் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் 40 வயதிற்கு மேல் பெரிய அளவில் செல்வந்தராக கூடிய யோகமும், வாழ்க்கையில் உயர்ந்தநிலைக்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் பெறுகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் பொறுமையும் நிதானத்தையும் கடைபிடிப்பவர்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் நிறைய சோதனைகள் பொருளாதார சிக்கல்கள் வந்தாலும் இவர்கள் 40 வயதிற்கு மேல் சுக்கிரன் மற்றும் சனி பகவானுடைய கிரகங்களின் அமைப்பால் இவர்கள் ஒரு மிகப்பெரிய அளவில் உயரத்தை தொடுகிறார்கள். வீடு வியாபாரம் என்று எல்லா விதத்திலும் இவர்கள் உயர்ந்த இடத்திற்கு செல்கிறார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் மிகுந்த புத்திசாலித்தனத்தோடும் எதையும் திட்டமிட்டு செயல்படுவதிலும் சிறந்தவராக இருக்கிறார்கள். இவர்கள் எவ்வளவு உழைத்தாலும் அதற்கு பலன் தாமதமாகவே கிடைக்கிறது.
ஆனால் இவர்கள் 40 வயதிற்கு பிறகு புதன் பகவானுடைய ஆதிக்கத்தால் நல்ல முன்னேற்றத்தை பெறுகிறார்கள். எந்த துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் கட்டாயம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி 40 வயதிற்கு மேல் நல்ல வளர்ச்சி அடைந்து இருப்பார்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். மேலும் இவர்கள் ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் செயல்பட கூடியவர்கள். வீடுகளில் நிறைய பொறுப்புகளை சுமந்து போராடி வெல்லக்கூடிய திறன் கொண்டவர்கள்.
இவர்களுக்கு 40 வயதிற்கு மேல் சனி பகவானுடைய முழு ஆசீர்வாதம் கிடைத்து இவர்கள் நீண்ட நாள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும் பல்வேறு துறைகளில் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியும் சாதனை புரியக்கூடிய வாய்ப்பையும் பெறுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |