உருவான லட்சுமி - நாராயண ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்
By Yashini
ஜோதிட சாஸ்திரத்தின் படி, தந்தேராஸ் திருவிழா மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
தீபாவளியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், தன்வந்திரி பகவானின் வருகையைக் இவ்விழாவாக கொண்டாடப்படுகிறது.
தந்தேராஸ் விழா இந்த ஆண்டு, அக்டோபர் 29 செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த சிறப்பு நாளில் தன்வந்திரி மற்றும் குபேரனை மக்கள் வழிபடுகின்றனர்.
இந்த தந்திரயோதசி நாளில் புதன் தனது ராசியை மாற்றுகிறார். இந்த நாளில், புதன் கிரகம் விருச்சிக ராசியில் நுழைந்து சுக்கிரனுடன் இணைகிறது.
இந்த இணைவால் லட்சுமி-நாராயண ராஜயோகம் உருவாகுறது. இதனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தருகிறது.
மிதுனம்
- வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
- தொழிலிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
- லட்சுமி தேவியின் அருளால் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
சிம்மம்
- பெரும் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
- புதிய வாகனம் வாங்க நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
- சொத்து சம்பந்தமான விஷயங்களிலும் ஆதாயம் அடைவார்கள்.
- இந்த நேரத்தில், நிதி நிலை மேம்படும்.
- அதிக அளவில் பணத்தினை சேமிக்க முடியும்.
துலாம்
- தொழிலில் பண பலன்களுடன் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.
- உழைப்பினால் பாராட்டு கிடைக்கும்.
- வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றம் ஏற்படும்.
- மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
கும்பம்
- உறவுகளில் பலம் தரும்.
- மிகவும் கடினமான சூழ்நிலையிலும் முன்னேற்றம் காணப்படும்.
- வருமானமும் உயர வாய்ப்புள்ளது.
- நிதிப் பலன்கள் கிடைக்கும்.
- வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உண்டு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 29 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US