அட்சய திருதியையில் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்
By Yashini
அட்சய திருதியை நாளில் பல கிரகங்களில் சேர்க்கை சுப யோகங்களை உருவாக்கும்.
அந்தவகையில், இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19, 2026 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மாளவ்ய ராஜயோகம் மற்றும் கஜகேசரி யோகமும் உருவாகிறது.
ஜோதிடத்தின்படி, கஜகேசரி யோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம் மிகவும் சக்திவாய்ந்த யோகங்களாகும்.
அட்சய திருதியை நாளில் உருவாகும் இந்த யோகங்கள் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- நன்மை தரும் நாளாக இருக்கும்.
- வாழ்க்கையில் பல முக்கிய வாய்ப்புகள் உருவாகும்.
- எதிர்காலத்தில் பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும்.
- கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- பண லாபம் கிடைக்கவும்.

சிம்மம்
- முதலீடுகளில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- பழைய நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
- நிதி நிலை வலுப்பெறும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

விருச்சிகம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும்.
- நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும்.
- தடைபட்டிருந்த வேலைகள் முடியும்.

தனுசு
- தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
- வருமானம் உயரக்கூடும்.
- புதிய வீடு அல்லது கார் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 264 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US