நாளைய ராசிபலன் (29-08-2026)

Report

மேஷம்:

குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சூழ்நிலையை சமாளிக்க கூடிய பக்குவம் உருவாகும்.

ரிஷபம்:

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு விலகும். திடீர் பயணம் வழியாக புதிய மாற்றங்களை பெறுவீர்கள்.

மிதுனம்:

கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகள் உங்களுக்கு கைக்கொடுக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது அவசியம். மனதில் புதுவிதமான நம்பிக்கை மலரும்.

சாணக்கிய நீதி: இந்த 3 விஷயங்களை செய்தால் கட்டாயம் குளிக்கனுமாம்

சாணக்கிய நீதி: இந்த 3 விஷயங்களை செய்தால் கட்டாயம் குளிக்கனுமாம்

கடகம்:

இன்று தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். தனிப்பட்ட விஷயங்களை பிறரிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

உடல் ஆரோக்கியம் மேம்படும் விலை உயர்ந்த பொருட்களின் மீது அதிக ஆர்வம் உண்டாகும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி:

இன்று வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குழந்தைகளுக்கான சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். கணவன் மனைவி இடையே உள்ள வேறுபாடுகள் விலகும்.

துலாம்:

கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளை குறைப்பதால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

விருச்சிகம்:

வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உறவினர்களை அனுசரித்து செல்வது அவசியம். வேலையில் சாதகமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

கடக ராசிக்கு கஷ்ட காலங்களில் உடன் இருக்கும் உறவுகள் யார் தெரியுமா?

கடக ராசிக்கு கஷ்ட காலங்களில் உடன் இருக்கும் உறவுகள் யார் தெரியுமா?

தனுசு:

உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் வந்து சேரும். வாகனம் வாங்கக்கூடிய எண்ணம் உருவாகும்.

மகரம்:

நெருக்கமான உறவுகள் வழியாக ஒரு முக்கிய முடிவை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.

கும்பம்:

வியாபார பணிகளில் வேலை ஆட்களை அனுசரித்து செல்வது அவசியம். சூழ்நிலை அறிந்து சிந்தித்து செயல்படுவீர்கள். உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

மீனம்:

எதிர்பாராத சில செலவுகள் வழியாக சேமிப்புகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US