ஏஞ்சல் எண்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அதிசயங்கள் என்ன?
மனிதர்கள் நாம் இந்த பூமியை விட்டு விலகியே நின்றாலும், இந்த பிரபஞ்சம் எப்பொழுதும் நம்முடன் தொடர்ந்து ஏதோ ஒரு வழியில் பேசி கொண்டு தான் இருக்கிறது. அதாவது, நாம் மிகவும் மனம் வருத்தமாக இருக்கும் நேரத்தில் இந்த பிரபஞ்சம் சில எண்கள் வழியாக நம்மிடம் பேசுவதை நாம் கவனிக்க முடியும்.
திடீர் என்று நாம் பார்க்கும் திசைகளில் ஏஞ்சல் எண்கள் காண முடியும். 11.11 அல்லது 555 என்று எண் தொடர்ச்சியாக நம் கண்களில் தென்படும். அதை பார்க்கும் பொழுது மனதில் ஒரு வித ஆச்சரியம் உண்டாகும்.
என்ன ஒரு அதிசயம், இந்த பிரபஞ்சம் நம்மிடம் ஏதோ சில விஷயங்களை சொல்ல நினைக்கிறது என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படியாக, அவ்வாறான எண்கள் பார்க்கும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
அந்த எண்கள் உண்மையில் நமக்கு அதிர்ஷ்டம் வழங்க கூடியதா? என்று அதை பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |