குலதெய்வம் தெரிந்து கொள்வதில் குழப்பமா? எப்படி தெரிந்து கொள்வது?
என்ன தான் நமக்கு இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வம் இருந்து அவர்களை வழிநடத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். இருப்பினும் சிலருக்கு அவர்களுடைய குலதெய்வம் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ஒரு சில குழப்பங்கள் இருக்கும்.
காரணம் இவர்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகள் சென்று காலம் காலமாக வசித்து வந்து கொண்டிருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குலதெய்வம் பற்றிய ஒரு சரியான தகவல் இல்லாமல் போய்விடும்.
இருப்பினும் இவர்கள் திருப்பதி ஏழுமலையான் போன்ற சுவாமிகளை தங்களுடைய குலதெய்வங்களாக ஏற்று வழிபாடு செய்து வருவார்கள். அப்படியாக, உண்மையில் குலதெய்வம் என்பவர்கள் யார்? ஜோதிட ரீதியாக நாம் குலதெய்வங்களை தெரிந்து கொள்ள முடியுமா?
குலதெய்வம் தெரிந்து கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று குலதெய்வ வழிபாடுகளை பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் உமா அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |