இந்த கோயிலுக்கு யாரும் எளிதாக போக முடியாதாம்- ஏன் தெரியுமா?
இந்த உலகத்தில் சில விஷயங்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைப்பது இல்லை. அந்த வகையில் ஒரு சிலருக்கு திருமணம் ஆகி பல வருடம் கடந்தும் குழந்தை தாமதம் சந்திப்பதை நாம் பார்க்க முடியும்.
அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் குழந்தை பிறப்பதில் தாமதம் சந்தித்து கொண்டு இருப்பார்கள். எத்தனையோ கோயிலுக்கு செல்வார்கள், மருத்துவரை சந்திப்பார்கள் ஆனால் முன்னேற்றம் இருக்காது. இருந்தாலும் திடீர் என்று ஒரு கோயிலுக்கு சென்று வர அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடப்பதை நாம் பார்க்கலாம்.
அப்படியாக, நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் கட்டாயம் சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான கோயில் என்ன என்பதை பற்றியும் பல்வேறு முக்கியமான கோயில்களின் தகவல்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







