கந்தசஷ்டி காலத்தில் 12 ராசியினரும் இதை செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்
முருக பெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் கந்த சஷ்டி விரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. முருக பக்தர்கள் பலரும் முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிப்பதற்காக மிக ஆவலாக காத்திருப்பார்கள்.
மேலும் இந்த கந்த சஷ்டி விரதம் ஆனது பல வகைகளில் பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு சிலர் 48 நாட்கள் விரதம் இருப்பார்கள், சிலர் 21 நாட்கள், சிலர் 7 நாட்கள், சிலர் கந்த சஷ்டி தினத்தன்று மட்டும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக கந்த சஷ்டி நாட்களில் நாம் முருகப்பெருமானுடைய மந்திரங்களையும் திருப்புகழும் பாராயணம் செய்து வழிபாடு செய்வது அவசியம் ஆகும்.
மேலும் கந்த சஷ்டி விழா நேரத்தில் 12 ராசியினரும் ஒரு குறிப்பிட்ட சில பரிகாரங்களை செய்தால் முருகப்பெருமானுடைய அருள் கிடைத்து அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறலாம் என்கிறார்கள்.
அப்படியாக கந்த சஷ்டி காலத்தில் 12 ராசிகளும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நமக்கு பல்வேறு ஆன்மீக தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |