குரோதி வருட தமிழ் புத்தாண்டு: பஞ்சாங்கம் உட்பட முக்கிய தகவல்கள்
தமிழ் பஞ்சாங்கத்தின் படி ஏப்ரல் 14ம் திகதி குரோதி தமிழ் ஆண்டு பிறக்கின்றது, மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறுகின்றார்.
முக்கியமாக நிகழ்வாக குரு பகவானோடு சூரியன் அமர்கின்றார், மிகவும் அரிதாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும்.
இந்த குரோதி தமிழ் புத்தாண்டு பலருக்கும் நன்மைகளை அள்ளித்தரும் என கணிக்கப்படுகிறது.
சூரியன் மற்றும் குரு இணைவதால் நற்காரியங்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில், மிதுன ராசி அதிகண்ட யோகத்தில் தைதுளை காரணத்தில் குரோதி தமிழ் புத்தாண்டு உதயமாகின்றது.
பஞ்சாங்கம்
14 ஏப்ரல் 2024
குரோதி வருடம்
மாதம் (தமிழ்): சித்திரை மாதம்
வாரம்: ஞாயிற்றுக்கிழமை
திதி
சுக்ல பக்ஷ சஷ்டி - ஏப்ரல் 13 12:04 PM – ஏப்ரல்14 11:44 AM
சுக்ல பக்ஷ சப்தமி - ஏப்ரல் 14 11:44 AM – ஏப்ரல் 15 12:11 PM
நட்சத்திரம்
திருவாதிரை - ஏப்ரல் 14 12:49 AM – ஏப்ரல் 15 01:34 AM
புனர்பூசம் - ஏப்ரல் 15 01:34 AM – ஏப்ரல் 16 03:05 AM
யோகம்
அதிகண்டம் - ஏப்ரல் 14 12:33 AM – ஏப்ரல் 14 11:32 PM
சுகர்மம் - ஏப்ரல் 14 11:32 PM – ஏப்ரல் 15 11:08 PM
கரணம்
சைதுளை - ஏப்ரல் 13 11:48 PM – ஏப்ரல் 14 11:44 AM
கரசை - ஏப்ரல் 14 11:44 AM – ஏப்ரல் 14 11:52 PM
வனசை - ஏப்ரல் 14 11:52 PM – ஏப்ரல் 15 12:12 PM
அமிர்த காலம்: 03:15 PM – 04:54 PM
ராகு காலம் : 04:45 PM முதல் 06:17 PM வரை
எமகண்டம்: 12:09 PM – 1:41 PM
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:00 AM
சூரியஸ்தமம் - 6:17 PM
சந்திரௌதயம் - Apr 14 10:36 AM
சந்திராஸ்தமனம் - Apr 15 12:03 AM
அசுபமான காலம்
இராகு - 4:45 PM – 6:17 PM
எமகண்டம் - 12:09 PM – 1:41 PM
குளிகை - 3:13 PM – 4:45 PM
துரமுஹுர்த்தம் - 04:39 PM – 05:28 PM
தியாஜ்யம் - 09:29 AM – 11:08 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 11:44 AM – 12:33 PM
அமிர்த காலம் - 03:15 PM – 04:54 PM
பிரம்மா முகூர்த்தம் - 04:23 AM – 05:11 AM
ஆனந்ததி யோகம்
துர்வாஞ்சம் Upto - 01:34 AM
துவஜ
வாரசூலை
சூலம் - West
பரிகாரம் - வெல்லம்
சூரிய ராசி மேஷம் ராசியில், சந்திர ராசி
மிதுனம் (முழு தினம்)