எம்பெருமான் சிவனின் மொத்த அருளையும் பெறவுள்ள அந்த 5 ராசிக்காரர்கள் யார்?
By Kirthiga
சந்திரன் அவருடைய சொந்த ராசியான கடகத்திற்கு நேற்று மாறினார். இந்த மாற்றத்தினால் சித்தி சித்தி யோகம், ரவியோகம் ஆகியோகம் உருவாகின.
இந்த யோகத்தால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் சில நல்ல மாற்றங்கள் நிகழவுள்ளன. அந்தவகையில் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் மொத்த அருளையும் பெறவுள்ள அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
- வீட்டில் சுப நிகழ்வுள் அதிகமாக நிகழும்.
- பணியிடத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
- தொழிலில் சிறந்து விளங்கலாம்.
- மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டு பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
- மிகவும் சிறப்பான காலமாக மாறும்.
- வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம்.
- நிதி விடயத்தில் முன்னேற்றம் உண்டு.
- வாழ்க்கை துணையுடன் உறவு உறுதியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
- வாழ்க்கையில் பெரும் செல்வாக்கு இருக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- காதலுக்கு பச்சை கொடி காட்டப்படும்.
- தொழில்ல சிறப்பாக அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
- பூர்வீக சொத்துக்கள் கையில் வந்து சேரும்.
- தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- இந்த காலம் சிறந்த காலமாக அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
- பணத்தை அதிகமாக சேமிக்கலாம்.
- வெளியில் இருந்து பணம் வந்து சேரும்.
- பூர்வீக குடிகளின் முன்னேற்றம் ஏற்படும்.
- தொழிலில் மேம்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |