விவசாயம் செழிக்க உதவும் பேரூர் பட்டீஸ்வரர்

By பிரபா எஸ். ராஜேஷ் Feb 23, 2025 09:13 AM GMT
Report

பேரூர் என்ற ஊர் கோயம்புத்தூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கே உள்ள பட்டீஸ்வரன் கோவில் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. இங்கே சோழர் சன்னதி ஒன்று காணப்படுகின்றது. கருவறை நாதரின் பெயர் பட்டீஸ்வரர் அம்மனின் பெயர் பச்சைநாயகி அல்லது பச்சையம்மன்.

தலவிருட்சமாக இறவா பனையும் பிறவா புளியும் உள்ளன. இறைவனும் இறைமியும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் விவசாய பணிகளை மேற்கொண்டனர் நாற்று நட்டு கலை எடுத்து உழவு செய்து தண்ணீர் பாய்ச்சி பல வேலைகளை செய்ததாக பேரூர் புராணம் குறிப்பிடுகின்றது இக்கோவிலில் நாற்று நடவு திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

விவசாயம் செழிக்க உதவும் பேரூர் பட்டீஸ்வரர் | Perur Pateeswarar Temple

அடுத்தது பேரூர் பட்டீஸ்வரன் கோவிலின் பழைய பெயர் பிற்பல ஆரண்யம் பிற்பல் என்றால் அரச மரம் ஆர் என் எம் கார்டு அரசவணம் என்று எவ்வாறு முன்பு அழைக்கப்பட்டது மேலும் பட்டி என்றால் மாடுகளை அடைத்து வைக்கும் இடம் எனவே இது காமதேனுபுரி பற்றி புரி ஆதிபுரி தட்சண கைலாசம் ஞானபுரம்.

சுகலாமா புரம் கல்யாணபுரம் தவ சித்தி புறம் பிறவா நெறி தளம் பசுபதி புறம் வேலை சிதம்பரம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றதுதேவாரத் திருத்தலம் சைவ சமயக் குரவர்கள் பட்டீஸ்வரம் கோவில் பற்றி எழுதிய பதியங்கள் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளன.

மேலும் அருணகிரிநாதரும் தம்முடைய திருப்புகழில் பட்டீஸ்வரம் பற்றி குறிப்பிட்டுள்ளார் தோழர்களின் பூர்வ பட்டயம் இத்தளத்தின் மகிமையை எடுத்துரைக்கின்றது.

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமய பழக்க வழக்கங்களை அறியலாம் பட்டீஸ்வரன் கோவில் பழைய பௌத்த கோவில் ஆகும் எங்க உள்ள அம்மன் பச்சையம்மன் என்று அழைக்கப்படும்.

கௌதம புத்தருக்கு இந்த கோவில் எழுப்பப்பட்டதால் இவர் அரச வனமாக இருந்தது பின்னர் பக்தி இயக்க காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் சுந்தரர் கோவிலை பற்றி தேவாரப் பாடல்கள் பல பாடி இருக்கின்றார் முதலாம் ராஜராஜன் இக்கோவிலில் அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபத் கட்டினான் பல்வேறு நன்கொடைகள் அழைத்தால் என்பது கோவில் கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது.

விவசாயம் செழிக்க உதவும் பேரூர் பட்டீஸ்வரர் | Perur Pateeswarar Temple

அறியலாம் 17 ஆம் நூற்றாண்டு வரை இல் ஆண்ட கோசலர் விஜயநகரப் பேரரசர்கள் நாயக்க மன்னர்கள் ஆகியோர் இக்கோவிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளனர் 17ஆம் நூற்றாண்டில் அழகாத்திரி நாயக்கர் என்பவர் இக்கோவிலில் கனக சபை கட்டினார் 18 ஆம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களுக்கு தனி மண்டபம் கட்டப்பட்டது 20 ஆம் நூற்றாண்டில் கல்யாண மண்டபமும் முன் மண்டபமும் கட்டப்பட்டு விமானத்தை செட் பண்ணிட்டன.

அடுத்தது கதை பட்டீஸ்வரம் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீதும் ஒரு நிலா பிறை போன்ற வளைவு தடம் காணப்படும் இதனை வேறு பல கோவில்களுக்கு சொல்வதைப் போலவே பசுவின் குழம்பு தடம் என்று குறிப்பிடுகின்றனர் கதை பிரம்மதேவர் ஒரு சமயம் படைப்புத்தொழில் சளிப்படைந்து உறங்கி விட்டார்.

சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்

சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்

திருமால் காமதேனுவிடம் நீ போய் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து படைப்பு தொழிலை மேற்கொள்வாயாக என்று கூறினார் காமதேனு இருந்தது ஆனால் சிவபெருமான் அருள் பாலிக்க வில்லை நாரதர் காமதேனுவிடம் தட்சிண கைலாயத்திற்கு போய் தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார்.

உடனே காமதேனு தன் கன்று குட்டியுடன் இங்கே வந்து காஞ்சி நதிக்கரையில் மிகப்பெரிய சிவபெருமான் லிங்கத்தை உருவாக்கி அதற்கு தினமும் பாலாபிஷேகம் செய்து வந்தது காமதேனுவின் குட்டி கன்று குட்டியின் பெயர் பட்டி பட்டி வழங்கிய ஈஸ்வரன் என்பதால் கோவிலுக்கு கருவறைநாதர் பட்டீஸ்வரன் என்று அழைக்கப்படுவதாக தல புராணக் கதை கூறுகின்றது.

விவசாயம் செழிக்க உதவும் பேரூர் பட்டீஸ்வரர் | Perur Pateeswarar Temple

அடுத்தது இங்கு பட்டி வழங்கிய சிவலிங்கத்தின் மீது புற்று தோன்றியது பட்டி என்ற கன்றுக்குட்டி சிவபெருமானை வணங்கிய போது சிவலிங்கத்தின் மேலிருந்த புற்றின் மீது அதனுடைய சிறிய காலடி பட்டுவிட்டது அந்த கன்றின் குலம்படி சிவபெருமானின் நெற்றியில் அழுத்தமாக பதிந்து விட்டது

இது இதை அறி அறிந்த காமதேனு சிவபெருமானை நோக்கி அழுது மன்றாடியது தன் மகன் செய்த அறியா பிழையை எடுத்துரைத்து அதற்கு சிவபெருமான் சிரித்தபடி பார்வதியின் வலை வளையல் தழும்பை என் மார்பகத்தில் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது போல உன் கன்று குட்டியின் காதலி தழும்பையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்கின்றேன் என்றார்.

மேலும் பேரூர் முத்தி தளம் என்பதால் இங்கு பிறப்புக்குரிய வரத்தை அருளை இயலாது நீ திருக்கருகாவூர்வா அங்கு எனது நடனத்தை கண்டு களிப்பாயாக அப்போது உனக்கு படைப்பு ஆற்றலை வழங்குகின்றேன் என்றார் அதன் பின்பு இவருக்கு காமதேனுபுறம் என்றும் பட்டிபுரம் என்றும் பெயர் வழங்கியது காமதேனுக்கு அருள் பாலித்த சிவபெருமான் பட்டீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

இன்றைக்கும் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் கன்றின் குழம்பு கால் குழம்பு பட்டது போல ஒரு வளைவான தடம் காணப்படுகின்றது தேவாரத் திருத்தலம் நேற்று நடவு திருவிழா தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழா பற்றி குறிப்பிடுகின்றது.

விவசாயம் செழிக்க உதவும் பேரூர் பட்டீஸ்வரர் | Perur Pateeswarar Temple

இந்திர விழா சடங்குகளில் ஒன்று நாற்று நடும் சடங்காகும் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் கிருத்திகை தொடங்கி போராட நட்சத்திரம் வரை நாற்று நடும் விழா நடைபெறுகின்றதுஉத்தரத்தன்று இறைவனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றது சுந்தரர் கதை சுந்தரர் ஒரு நாள் திருப்போரூர் கோவிலுக்கு வந்து இறைவனை தரிசிக்க வந்தார்.

ஆனால் உள்ளே இறைவன் இறைவி ஈசனும் இல்லை அம்மனும் இல்லை விநாயகர் முருகனும் கிடையாது நந்தீஸ்வரர் இடம் எங்கே போனார்கள் எல்லோரும் என்று கேட்டார் அப்போது நந்தீஸ்வரர் எல்லோரும் வயக்காட்டு வயல் வேலைக்கு போயிருக்கிறார்கள் என்றார் சிவபெருமான் மள்ளராகவும் பச்சை நாயகி மல்லத்தியாகவும் நாற்று நட சென்றுவிட்டன.

சுந்தரரும் வயலுக்கே சென்று அவர்களை வாழ்த்தி பாடினார் சிவபெருமான் கோவிலுக்கு வந்து ஏன் நான் அங்கிருந்ததை சுந்தரனிடம் கூறினாய் என்று சொல்லி கையில் இருந்த மண்வெட்டியால் நந்தியின் மீது ஒரு போடு போட்டார் நந்தியின் தாடையில் ஒரு போடு போட்டார்.

நாராயண துதி 108

நாராயண துதி 108

இதனால் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாக தோன்றுகின்றது மலர்கள் என் நூலை தங்களுடைய மல்லரிய இலக்கியமாக இவ்விழாவை நாட்டு நடப்பு திருவிழாவை தங்கள் பாரம்பரிய பெருமையாக தங்கள் மக்களிடம் விரித்து உரைக்கின்றனர் திருச்சிற்ற கடவுள் இக்கோவிலில் மிக அழகான கனக சபை ஒன்று உள்ளது அதில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது பட்டு.

விநாயகர் என்ற பெயரில் எங்கு விநாயகர் எழுத்தருளியுள்ளார் அரச மரத்தடியில் பழைய அரசவணத்தை நினைவூட்டும் வகையில் அரச மரத்தடியில் சிவபெருமானுக்கு ஒரு சந்நிதி உள்ளது அதனை அரசம்பலவாணர் என்று அவரை அழைக்கின்றனர்.

விவசாயம் செழிக்க உதவும் பேரூர் பட்டீஸ்வரர் | Perur Pateeswarar Temple

எச் சிவலிங்கம் அரசவணம் என்று அழைக்கப்பட்ட பௌத்தர் கோயில்கள் இருந்த இடத்தில் காணப்பட்ட இந்திரன் கோவிலாக இருக்க வாய்ப்பு உண்டு இருக்கலாம் முக்தி ஸ்தலம் பேரூர் பிறவா புளிய மரத்தையும் இரவா பனை மரத்தையும் தன்னுடைய தலவிருட்சமாக கொண்டிருப்பதால் இந்த பிறந்தோர் முக்தி அடைகின்றனர்.

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறந்தால் இரவாமை வேண்டும் என்று முக்திக்காக வேண்டுகின்ற தளம் பேரூர் தளமாகும் பேரூர் ஒரு காலத்தில் பாலக்காட்டோடு இணைந்து இருந்ததனால் பாலக்காட்டைச் சேர்ந்த மன்னாடியார் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் யாராவது இறந்து போனால் பேரூரில் வந்து வழிபாடு செய்வது இறப்பு சடங்குகளை செய்வது வழக்கம்.

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில்

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில்

உடனடியாக வந்து இச்சடங்குகளை பேரூரில் செய்ய இயலாது சில மாதங்கள் கழித்து செய்தாலும் அப்போது அவர்கள் பேரூரில் வழிபாடு உண்டு என்று தங்கள் உறவினர்களுக்கு தெரிவிப்பார்கள் பாலக்காட்டில் பகுதியில் வாழும் மலையாளிகளும் கூட மலையாளிகள் பேரூரில் கோவிலுக்கு வந்து இறந்து போனவர்களுக்கு திடி தர்ப்பணம் கொடுப்பது உண்டு பழக்கம் இருந்தது.

எனவே காமதேனு யாசித்த படைப்பாற்றலை இறைவன் கொடுக்கவில்லை என்ற கதை பேரூர் தளம் இறப்புச் சடங்குகள் திதி தர்ப்பணம் கொடுப்பதற்கான தளம் என்பதை உறுதி செய்கின்றது அரசவனம் என்ற பெயர் பெரும்பாலும் கௌதம புத்தருக்கு ஞானோத ஞானோதயம் கிடைத்த அரச மரத்தின் நினைவாக ஒரே இடத்தில் பல அரச மரங்களை வளர்த்த பௌத்தர்கள் அப்பகு அரசு பணத்தில் இந்திரனுக்கும் புத்தருக்கும் போதி தத்துவருக்கும் பெண் புத்தர் என்று அழைக்கப்படும்.

விவசாயம் செழிக்க உதவும் பேரூர் பட்டீஸ்வரர் | Perur Pateeswarar Temple

பச்சைதாராவுக்கும் அவலோகதேஸ்வரர் அமோக சித்தியார் போன்ற புத்தநிலை அடைந்தவர்களுக்கும் கோவில் எழுப்பினர் இந்திரனுக்கு யானையையும் அல்லது இந்திர பானம் எனப்படும் கந்து கல் உருவம் வைத்து வணங்கினர் இதுவே பின்னர் சுயம்பு என்ற பெயரில் தானாக கிடைத்தது என்ற பொருளை பெற்றது அர்த்தத்தை பெற்றது பச்சை தாராவுக்கு நிறைய இடங்களில் கோவில் இருந்தது கோவில் இன்றைக்கு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

அவற்றில் ஒரு பெயர் பச்சை அம்மன் பச்சை நாயகி மரகதவல்லி போன்றவை ஆகும் இங்கே காணப்படும் விநாயகரும் அரச விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.

அரச மரத்தடியில் வைக்கப்பட்ட கௌதம புத்தர் சிலையை நாயகர் அல்லது விநாயகர் என்று அழைக்கும் பழக்கம் இருந்ததனை அவருடைய செப்பு திருமேனிகளில் எழுதப்பட்டிருக்கும் பெயர்கள் விநாயகர் என்ற பெயர் உறுதி செய்கின்றது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US