நீண்ட நாள் வராத பணம் வர புதன்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரம்

By Sakthi Raj Oct 16, 2024 05:24 AM GMT
Report

மனிதனின் மிக முக்கிய தேவை பணம்.அந்த பணம் ஆனாது சில நேரங்களில் ஒரு சிக்கலில் மாட்டி கொள்ளும்.அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய சம்பளம்,மற்றும் தொழில் முதலீடு செய்த பணம் கடன் கொடுத்த பணம் இவ்வை எல்லாம் சில நேரங்களில் நம்மிடம் வருவதற்கு சில தடங்கல் ஏற்பட்டு விடும்.

எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த பணம் வருவதற்கு மிக பெரிய சிக்கல் உருவாகி மனஉளைச்சல் உண்டாகிவிடும். இவ்வாறு தடங்கல் ஏற்பட நம்முடைய அன்றாட வாழ்க்கையும் பாதித்து விடும்.

நீண்ட நாள் வராத பணம் வர புதன்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரம் | Wednesday Parigarangal

ஏனினில் அந்த பணம் வைத்து நாம் சில வேலைகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருப்போம்.இப்பொழுது வராத பணம் காரணத்தால் எல்லாம் நிறுத்திவைக்கப்பட்டு எதிர்பார்ப்பில் இருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் பற்றி பலரும் அறிந்திடாத முக்கியமான விஷயங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் பற்றி பலரும் அறிந்திடாத முக்கியமான விஷயங்கள்


இவ்வாறு நீண்ட நாள் கைக்கு வராத பணம் வர புதன் கிழமை வரும் புதன் ஓரையில் அல்லது எந்த நாளிலும் வரும் புதன் ஓரையில் உப்பு வெந்தயம் கருப்பு எள் ஆகிய மூன்றையும் எடுத்து ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு வெள்ளைத்துணியில் முடிந்து வீட்டின் தென்மேற்கு மூலையில் கன்னிமூலையில் வைத்து விட வேண்டும்.

இவ்வாறு செய்ய வரவேண்டிய பணம் எதுவாக இருந்தாலும் அது விரைவில் வந்து சேரும்.வராத பணத்தால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு தீர்ந்து விடும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US