10 திருமணப் பொருத்தங்களில் முக்கியமானது எது?
இருமனம் என்பதை தாண்டி இரு குடும்பங்கள் இணையும் கோலாகல விழாவே “திருமணம்”.
மணமக்கள் 16ம் பெற்று பெறுவாழ்வு வாழ்ந்திட திருமணத்திற்கு முன்பாக பொருத்தம் பார்ப்பது அவசியம்.
மணமகன் மற்றும் மணமகளின் நட்சத்திரத்தை கொண்டு பொருத்தம் பார்க்கப்படுகிறது.
பத்து பொருத்தங்களில் தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த ஐந்து பொருத்தங்கள் பொருந்தி வந்தாலே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதில் யோனி பொருத்தம் மற்றும் ரஜ்ஜு பொருத்தம் மிக முக்கியமானதாகும்.
உங்களுக்காகவே தமிழில் மிக எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஐபிசி பக்தி இணையதளம் திருமணப்பொருத்தம் பற்றிய விபரங்களை வழங்குகிறது.
மணமகன் மற்றும் மணமகளின் நட்சத்திரத்தை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ள முடியும்.
இதுதவிர ஒவ்வொரு பொருத்தம் பற்றிய விரிவான விபரங்களையும் வழங்குகிறது ஐபிசி பக்தி.