ஜூன் மாதம் வரும் விரத நாட்கள்
By Sakthi Raj
நம்மில் பல பேர் மனதில் ஒரு காரியம் நடக்கவேண்டி இறைவனை பிராத்தனை செய்து விரதம் இருப்போம் அப்படியாக ஜூன் மாதத்தில் வரும் விரத நாட்களை பற்றி பார்ப்போம்.
ஜூன் 2, வைகாசி 20,
ஏகாதசி ஜூன் 4,
வைகாசி 22,
பிரதோஷம் ஜூன் 5,
வைகாசி 23,
கார்த்திகை ஜூன் 6,
வைகாசி 24,
அமாவாசை ஜூன் 7,
வைகாசி 25,
சந்திர தரிசனம் ஜூன் 8,
வைகாசி 26,
திருவாதிரை ஜூன் 10,
வைகாசி 28,
சதுர்த்தி ஜூன் 12,
வைகாசி 30,
சஷ்டி ஜூன் 14,
வைகாசி 32,
அஷ்டமி ஜூன் 17,
ஆனி 3,
ஏகாதசி ஜூன் 19,
ஆனி 5,
பிரதோஷம் ஜூன் 21,
ஆனி 7,
பவுர்ணமி ஜூன் 24,
ஆனி 10,
ஜூன் 25,
ஆனி 11,
சங்கடஹர சதுர்த்தி ஜூன் 27,
ஆனி 13,
சஷ்டி ஜூன் 29,
ஆனி 15,அஷ்டமி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |