2026: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் குதிக்க போகும் ராசிகள்

By Sakthi Raj May 09, 2026 11:25 AM GMT
Report

 ஜோதிடத்தில் சுக்கிர பகவான் ஒருவருக்கு சுகபோக வாழ்க்கையை வழங்கக்கூடியவராக இருக்கிறார். சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தான் அந்த ஜாதகர் நல்ல சொகுசான வாழ்க்கையும், சமுதாயத்தில் பெயர் புகழ் பணத்தோடும் வாழ முடியும்.

அப்படியாக, மே எட்டாம் தேதி சுக்கிர பகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் மிகப்பெரிய அளவில் பண மழையைகொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் குதிக்க போகும் ராசிகள் | 2026 Sukiran Mrigashira Nakshatra Peyarchi Palan

இன்றளவும் தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழக்கூடிய கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா ?

இன்றளவும் தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழக்கூடிய கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா ?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றமானது இவர்களுக்கு நீண்ட நாள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். தொழில் ரீதியாக கூட்டாளியுடன் இருந்து வந்தது மன கசப்புகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பற்றி யோசிப்பீர்கள். இடம் மாற்றம் பதவி உயர்வு உங்களுக்கு வந்து சேரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றமானது வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சியை நடத்தி கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்கள் நீங்கள் மனதில் நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக எதிர்பாராத லாபத்தை பெறுவீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் நீங்கள் அடுத்த கட்ட வியாபார நகர்வை நோக்கி செல்வீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர இடம் மாற்றம் இவர்களுக்கு தொழில் ரீதியாக நிறைய தேடுதலை கொடுக்கப்போகிறது. அதாவது ஒருவேலை மட்டும் செய்து கொண்டிருந்தவர்கள் இரு வேலை என்று அவர்கள் பணத்தை உயர்த்துவதற்கான வேலையில் ஈடுபடுவார்கள். அது மட்டுமல்லாமல் பல வழிகள் மூலமாக இவர்கள் பணத்தை சம்பாதிக்க கூடிய காலகட்டமாக இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US